விளம்பரங்களை பார்ப்பதற்கு  பணம் கொடுக்கும்  வலைதளங்கள் இணையத்தில் ஏராளமாக செயல்படுகின்றன. ஆனால் ஒரு சில  இணையதளங்கள் மட்டுமே பெரும்பாலான மக்களின் வரவேற்பை பெறுகின்றன.இதில் நேர்மையாக தனது உறுப்பினர்களுக்கு பணம் கொடுக்கும் கிளிக்சென்ஸ் இணையதளமும் அடங்கும்.


கிளிக்சென்ஸ் ptc இணையதளம் பிப்ரவரி 2007 ஆம் ஆண்டு முதல் தனது உறுப்பினர்களுக்கு பணம் வழங்கி வருகிறது.
இந்த ptc இணையதளத்தின் மூலமாக 23 இலட்சம் மக்கள் பணம் சம்பாதித்து கொண்டு இருக்கிறார்கள்.தனது உறுப்பினர்களுக்கு பணமாக கொடுத்துள்ள தொகையின் மதிப்பு $ 29,05,696. இருபத்தொன்பது லட்சம் டாலர்கள் நேர்மையான ptc இணையதளத்திற்கு இதுவே சிறந்த உதாரணம்.

கிளிக்சென்ஸ் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?

வழிமுறை ஒன்று:
பின்வரும் பேனரை கிளிக் செய்யுங்கள்





கிளிக் செய்தபின் ஒரு விண்டோ ஓபன் ஆகும் அதில் signup என்ற option யை கிளிக் செய்யுங்கள் அதில் Username, Password, ஈமெயில் id மற்றும் அதில் கேட்கப்பட்டுள்ள அணைத்து தகவல்களும் கொடுக்க வேண்டும் கொடுத்த பிறகு signup now என்ற option யை கிளிக் செய்ய வேண்டும் இப்போது உங்கள் ஈமெயில் id க்கு ஒரு conformation லிங்க் அனுப்புவார்கள் அதனை உங்கள் ஈமெயில் id யை ஓபன் செய்து அந்த லிங்க் யை கிளிக் செய்து உங்கள் account யை verification செய்ய கொள்ள வேண்டும்.

வழிமுறை இரண்டு: 

இப்போது உங்கள் account verification முடிந்து விட்டது அடுத்தது உங்கள் account sign in செய்ய வேண்டும் அதில் நீங்கள் முதலில் sign up செய்யும் போது கொடுத்த username மற்றும் password யை கொடுத்து sign  in  செய்யுங்கள் .

வழிமுறை மூன்று:

sign in செய்த பிறகு ஒரு விண்டோ ஓபன் ஆகும் அதில் view அட்ஸ் என்ற option யை கிளிக் செய்ய வேண்டும் கிளிக் செய்து ஒவ்வொரு அட்ஸ் ஆக கிளிக் செய்து பார்க்க வேண்டும் 

கிளிக்சென்ஸ் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி வழிமுறை மூன்று










கிளிக்சென்ஸ் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி வழிமுறை நான்கு


ஒரே நேரத்தில் ஒரு விளம்பரம் மட்டும் தான் பார்க்க வேண்டும் ஒரு விளம்பரம்  பார்த்து முடித்த பிறகு அடுத்த விளம்பரத்தை பார்க்க வேண்டும்

வழிமுறை நான்கு:


உங்களுக்கு ஐந்து படங்கள் காட்டப்படும் அதில் பூனை படத்தை மட்டும்
கிளிக் செய்யுங்கள்.

கிளிக்சென்ஸ் மூலம் அதிகமாக பணம் சம்பாதிக்க நான்கு வழிகள்


விளம்பரங்களை பார்பதற்காக மட்டுமல்லாமல் பணம் சம்பாதிக்க எண்ணற்ற வாய்ப்புகளை வழங்குகின்றது கிளிக்சென்ஸ் இணையதளம்.
1. தினமும் விளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலமாக மட்டும் ஐந்து ரூபாய் சம்பாதிக்கலாம். ரெபரல் இல்லாமல்,கிளிக்சென்ஸ் டூல்பார் இன்ஸ்டால் செய்தால் அதிகமான விளம்பரங்களை பார்க்க முடியும்.
2.clixgrid விளையாட்டு ஒரு சதுர கட்டத்தில் 600 கட்டங்கள் இருக்கும் அதில்
கிளிக் செய்து பத்து நொடிகள் காத்திருக்க வேண்டும். தினசரி உங்களுக்கு 30
வாய்ப்புகள் வழங்கப்படும். அதிலே நீங்கள் 10 சென்டுகள் முதல் 5 டாலர்கள் 
வரை பரிசாக வெல்லலாம்.
3. வேறு எந்த ptc இணையதளமும் வழங்காத வாய்ப்பினைகிளிக்சென்ஸ் தனது உறுப்பினர்களுக்கு வழங்குகின்றது. அது என்னவெனில் உங்களின் ரெபரல் கமிஷனை எட்டு கிழ்நிலை வரை நீட்டிக்கிறது.

4. clixsense tasks சின்ன சின்ன இணைய வேலைகள். தினமும் நூற்றுக்கும் அதிகமான வேலைகள் வழங்கபடுகின்றன.ஒவ்வொரு வேலைக்கும் குறைந்தபட்சம் 1 சென்டுகள் முதல் அதிகபட்சம் 1 டாலர்கள் வரை உடனடியாக பெற்றுக்கொள்ளலாம்.

கிளிக்சென்ஸ் இணையதளத்தின் குறைந்தபட்ச பணம் எடுக்கும் தொகை
எட்டு டாலர்கள் வந்தவுடன் பேபால் அல்லது பய்சா பண பரிமாற்ற தளங்களில் பெற்றுக்கொள்ளலாம். வாரந்தோறும் திங்கள் கிழமைகளில் தனது உறுப்பினர்களுக்கு பணம் வழங்குகின்றது.



Post a Comment

 
Top