PTC என்பது Paid to Click என்பதின் சுருக்கமே, PTC தளங்களில் நாம் செய்ய வேண்டியது ஒவ்வொரு தளத்திலும் View அட்ஸ் பகுதியில் கொடுக்க பட்டீருகும் அனைத்து விளம்பரங்களையும் தினமும் பார்க்க வேண்டும். நாம் பார்க்கும் விளம்பரதிர்கேற்ப நமக்கு பணம்  கிடைக்கும் மற்றும் Offer, Grid சான்ஸ், Direct referrals , Rended  referrals என பணம் சம்பாதிக்க பல வழிகள் உள்ளன

Grid அட்ஸ்:
Grid அட்ஸ்  என்பது ஒவ்வொரு தளத்தை பொருத்து நமக்கு 20 முதல் 30 வாய்புகள் கொடுக்கப்பட்டிருக்கும் அதனை click செய்து பார்க்க வேண்டும் இதன் முலம் நாம் 1$ முதல் 10$ வரை தினமும் சம்பாதிக்க வாய்ப்பு  உள்ளது.

Offer: 

Offer என்பது அவர்கள் உங்களுடைய Android & Apple போன்ற மொபைல்களுக்கு சப்போர்ட் செய்யும் application யை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் மற்றும் ஓபன் செய்ய வேண்டும் என் கொடுத்திருப்பார்கள் அது ஒவ்வொரு Offer  யை பொருத்தது அதற்கு ஏர்றபடி நாம் செய்ய வேண்டும்.

Direct referral:

  Direct referral என்பது நம்முடைய referral லிங்க் முலமாக இணைபவர்கள் Direct referral. இவர்கள் பார்க்கும் விளம்பரங்களுக்கு 0.005$ முதல் 0.01$ வரை நம்முடைய aaccount இல் credit ஆகும் இந்த Direct referral நம்முடைய account இல் life லாங் இருப்பார்கள்.

Rended Referral:

Rended referral என்பது நாம் பணம் கொடுத்து வாடகைக்கு வாங்குபவர்கள் 1 referral 0.2$ விலை. இவர்கள் பார்க்கும் விளம்பரங்களுக்கு credit  30 நாட்கள் நமக்கு கிடைக்கும் 30 நாட்கள் கழித்து நாம் renewal செய்ய வேண்டும் renewal செய்யும் போது 240நாட்கள் Option  யை   select செய்ய வேண்டும் அப்போது தான் நமக்கு லாபம் அதிகம்.

Post a Comment

 
Top