neobux ஓர் அறிமுகம் 


நியோபக்ஸ்  என்பது ஒரு சிறந்த PTC தளமாகும்.  இந்த  நியோபக்ஸ்  தளம் 2008 ம் ஆண்டிலிருந்து இயங்கி வருகிறது. அனைவரின் நன்மதிப்பைப் பெற்று விளங்குகிற இந்த  நியோபக்ஸ், எளிமையாக பணம் சம்பாதிக்க வழி வகுக்கிறது. இன்றைய காலக்கட்டத்தில் 1000 கும் மேற்ப்பட்ட  PTC  தளங்கள்  இயங்கி வருகிறது. அதில் 50க்கும் குறைவான தளங்களே உண்மையானதாகவும், பணம் தரக்கூடியதாகவும் உள்ளன. அவைகளில் மிகச் சிறந்த ஒன்றே இந்த நியோபக்ஸ். இதன் மூலம் நாம் சுலபமாக ஒரு மாதத்திற்கு Rs: 1000/- முதல் Rs: 80000/- வரை சம்பாதிக்கலாம். சொன்னால் நம்பமாட்டீர்கள். நீங்கள் இன்னும் முயற்ச்சித்தால் லட்சத்திற்கும் மேல் சம்பாதிக்கலாம். ஆம் உண்மைதான். ஆனால் சிறுது நாட்கள் நாம் காத்திருக்க வேண்டும். அல்லது ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்து சீக்கிரமே அந்த இடத்தை அடைந்து விடலாம். நான் இப்போது இதன் மூலம்தான் மாதம் 6000/- வரை சம்பாதித்துக்கொண்டிருக்கிரேன். அதாவது 100$. வியப்பாக இருக்கிறதா.. இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. அந்த தளத்தில் பல பேர் லட்சக்கணக்கில் சம்பாதித்துக்கொண்டிருகின்றார்கள். நானும் அவர்கள் இடத்தை அடையவே முயற்ச்சி  செய்து கொண்டிருகிறேன். நீங்களும் இதில் பணம் ஈட்டலாம். உங்களாலும் இது முடியும். ஆமாம், இது சாத்தியமே.. இதற்க்கு நமக்கு வேண்டிய முக்கியமானவைகள்

1.பொறுமை
2.விடா முயற்சி
3.தன்னம்பிக்கை


இது மூன்றும் உங்களிடம் இருந்தால் நீங்களும் இதில் லட்சக்கநிக்கில் சம்பாதிக்கலாம். இதில் என்னென்ன வழிமுறைகள் இருப்பதென்பதை படிப்படியாக   நாம் பார்க்கலாம்.

நியோபக்சில் Register செய்ய இங்கே Click செய்யவும்.

நியோபக்ஸ் மற்ற PTC தளங்களைப்போலவேதான். இருப்பினும் மற்ற தளங்களில் இல்லாத அளவிற்கு நாம் சுலபமாக பெரிய வருமானத்தை அடைய வழி வகுக்கிறது. பொதுவாக PTC  தளங்கள் எப்படி இயங்குகிறது என்று உங்களுக்கு தெரிந்திருக்கும். நியோபக்ஸில் நாம் இணைந்தவுடன் அங்கு View ads என்ற ஒரு Tap இருக்கும். அங்கு சென்றால் நமக்கு 20 Ads முதல் 30 ads கொடுத்திருப்பார்கள். அவற்றை ஒவ்வொன்றாக Click செய்து பார்த்து முடிக்க வேண்டும். நாம் பார்க்கும் ஒவ்வொரு விளம்பரத்திற்கும் 0.001$ நமது Neobux Account ல் Add ஆகும். மொத்த விளம்பரங்களையும் பார்த்து முடித்தப்பின் நமது Main Balance 0.020$  முதல் 0.030$ ஆக இருக்கும். ஒரு நாளைக்கு 20 முதல் 30 விளம்பரங்களைதான் பார்க்க முடியும். நமது Balance 2$ வந்தவுடன் நாம் அதை எடுத்துக்கொள்ளலாம். அதாவது நமது Payza, Paypal, அல்லது Neteller போன்றவற்றிற்கு மாற்றிக்கொள்ளலாம்.  (Payza, Paypal, Neteller போன்ற Account கலை உருவாக்குதல் பற்றி அறிய கிழே உள்ள வீடியோ வை பார்க்க 


Neobux இல் account ஓபன் செய்து எவ்வாறு வேலை செய்வது என்பதை கிழே உள்ள வீடியோவில் பார்க்கலாம் Neobuxஇல் register செய்ய இங்கே click  செய்யவும் 





இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் என்னை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 9445766976 & 9677876976

என்னுடைய ஈமெயில் முகவரி antony.xavier86@gmail.com


Next
Newer Post
Previous
This is the last post.

Post a Comment

 
Top